- 7 என்ற எண்ணின் தொடர்ச்சியாக வரும் எண்களின் கூடுதல் காண:
777777 + 77777 + 7777 + 777 + 77 + 7 = ?
= 7*1 / 7*2 / 7*3 / 7*4 / 7*5 / 7*6
= 7 / 14 / 21 / 28 / 35 / 42
= 864192
- ஒரே எண்ணின் தசம எண்களின் கூடுதல் காண:
0.5555 + 0.555 + 0.55 + .5
= 5*4 / 5*3 / 5*2 / 5*1
= 20 / 15 / 10 / 5
கடைசியிலிருந்து கூட்டும் போது (0+5) என எடுத்துக்கொள்ளாமல் (05) என எடுக்க வேண்டும்.
= 2.1605
No comments:
Post a Comment