Pages

Sunday, September 16, 2018

Square Root

வர்க்க மூலத்தின் சில பண்புகள்:

1. ஒரு முழுமையான வர்க்கம் என்பது 0,1,4,5,6 & 9 ஆகிய எண்களை மட்டுமே இறுதி இலக்க்கமாக கொண்டிருக்கும்.  2,3,7 ஆகிய எண்கள் இறுதியில் அமைந்தால் அவை ஒரு முழு வர்க்கம் அல்ல.

2. இறுதியில் 1 வந்தால் அதன் வர்க்க மூலத்தின் இறுதி எண் 1 அல்லது 9 ஆகும்.

3. இறுதியில் 4 வந்தால் அதன் வர்க்க மூலத்தின் இறுதி எண் 2 அல்லது 8 ஆகும்.

4. இறுதியில் 5 அல்லது 0 வந்தால் அதன் வர்க்க மூலத்தின் இறுதி எண் 5 அல்லது 0 ஆகும்.

5. இறுதியில் 6 வந்தால் அதன் வர்க்க மூலத்தின் இறுதி எண் 4 அல்லது 6 ஆகும்.

6. இறுதியில் 9 வந்தால் அதன் வர்க்க மூலத்தின் இறுதி எண் 3 அல்லது 7 ஆகும்.

No comments:

Post a Comment

Quiz 6

Quiz Quiz in Maths All the best for your test