Pages

Saturday, September 15, 2018

Multiplication

 Method to Multiply 2 digit number:

AB*CD = AC/AD + BC/BD
Ex:
   35*47 = 12/21 + 20/35
இங்கு AC என்பது 3 * 4 ஐயும் AD என்பது 3 * 7 யும்  குறிக்கும்              
AD ( 3 * 7 ) மற்றும் BC ( 5 *4 ) ஆகியவற்றை கூட்ட வேண்டும் ( 21 + 20 = 41 )

இப்பொழுது      = 12/41/35     என்ற மதிப்பு கிடைக்கும்.
இங்கு கடைசியிலிருந்து ஒவ்வொரு மதிப்பாக கூட்ட வேண்டும்
         - - - 5 , - - 45 , - 645, 1645
இப்பொழுது தேவையான விடை கிடைத்திருக்கும்
                = 1645

பயிற்சி கணக்குகள்:

  • 32 * 87 = ?
  • 54 * 29 = ?


AB*AC = A^2 / A(B+C) / BC
Ex:
     74*76 = 7*7 / 7(4+6) / 4*6
இங்கு A^2 என்பது A-ன் அடுக்கு என்பதை குறிக்கிறது.
              = 49 / 70 / 24
இங்கு கடைசியிலிருந்து ஒவ்வொரு மதிப்பாக கூட்ட வேண்டும்
            - - - 4, - - 24, - 624, 5624
இப்பொழுது தேவையான விடை கிடைத்திருக்கும்
              =5624

பயிற்சி கணக்குகள்:

  • 35 * 38 = ?
  • 47 * 42 = ?

AB*CC = AC / (A+B)C / BC
Ex:
     35*44 = 3*4 / (3+5)*4 / 5*4
                =12 / 32 / 20
இங்கு கடைசியிலிருந்து ஒவ்வொரு மதிப்பாக கூட்ட வேண்டும்
           - - - 0, - - 40, - 540, 1540
இப்பொழுது தேவையான விடை கிடைத்திருக்கும்
                =1540

பயிற்சி கணக்குகள்:

  • 46 * 22 = ? 
  • 37 * 66 = ?


No comments:

Post a Comment

Quiz 6

Quiz Quiz in Maths All the best for your test